சினிமாசினிமாபுதியவை

குட் பேட் அக்லி திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு ஆகியோரின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று (மார்ச் 14) ஹோலி பண்டிகையை முன்னிட்டு குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/pg-vWl16xOA

கருத்து தெரிவிக்க