இன்று (மார்ச் 15) கொழும்பு – கிராண்ட்பாஸின் வெஹெரகொடெல்ல பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் எல்லை மீறியதன் காரணமாக கூரிய ஆயுதத்தால் இருவர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க