கரண் கந்தாரியின் இயக்கத்தில் ராதிகா ஆப்தே, அசோக் பதக்,சாயா கடம்,ஸ்மிதா தம்பே ஆகியோரின் நடிப்பில் சிஸ்டர் மிட்நைட் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க இத்திரைப்படமானது இம்மாதம் (மார்ச்) 14ம் திகதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க