இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய சந்தேக நபர் கைது

கடந்த மார்ச் 10ம் திகதி அனுராதபுர போதனா வைத்தியசாலையின் விடுதியில் பெண் வைத்தியரொருவரை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் கல்னேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க