பண்பாடுபுதியவை

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

கடந்த மாதம் (பெப்ரவரி) 11ம் திகதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிய விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பு நிகழ்வான தீர்த்தோற்சவம் இன்று (மார்ச் 12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க