உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கணவாய் மீனை உண்ணலாம். கணவாய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. மன அழுத்தத்தை குறைக்கவும் கணவாய் மீனை உண்ணலாம்.
கணவாய் மீனின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க