புதியவைவணிக செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கான விசேட அறிவிப்பு

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை இன்று (மார்ச் 12) அஸ்வெசும பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இம்மாதம் 1,732,263 அஸ்வெசும பயனாளர்கள் 12.6 பில்லியன் ரூபாய் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவினை பெறவுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க