நேற்று (மார்ச் 11) ஆரம்பமாகிய இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் எல்.ஒய்.சுவை எதிர்த்து லக்சயா சென் களமிறங்கியிருந்தார்.
அதற்கிணங்க இப்போட்டியில் எல்.ஒய்.சுவை 13-21, 21-17, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி லக்சயா சென் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க