நேற்று (மார்ச் 11) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவிற்கும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஃபஹீம்-உல்-அஜீசுக்குமிடையிலான சந்திப்பொன்று கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றிருந்தது.
அதற்கிணங்க குறித்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க