இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது

நேற்று (மார்ச் 09) மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு – மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரான பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க