கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை தொடர்ந்து நடைபெற்ற பிரதமர் தேர்தலில் முதல் வாக்கெடுப்பில் 85.9 சதவீத வாக்குகளைப்பெற்று மார்க் கார்னி கனடாவின் லிபரல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க் கார்னி
Related tags :
கருத்து தெரிவிக்க