கடந்த 2023ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவரென வெலிகம காவல்துறை நிலைய பதில் பொறுப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாரென காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள வெலிகம காவல்துறை நிலைய பதில் பொறுப்பதிகாரி
Related tags :
கருத்து தெரிவிக்க