இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவு

நேற்று (மார்ச் 07) யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க