சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள பருத்திப்பூவை பயன்படுத்தலாம். சுவாச பிரச்சனை உள்ளவர்கள் பருத்திப்பூவை கசாயமிட்டு குடிக்கலாம். பருத்திப்பூ உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மலச்சிக்கலை போக்குகின்றது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
பருத்திப்பூவின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க