சினிமாசினிமாபுதியவை

கூலி திரைப்படத்தின் புதிய அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, சுருதிஹாசன், சவுபின் ஷாஹிர், உபேந்திரா என பலரின் நடிப்பில் கூலி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீடு குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க கூலி திரைப்படத்தின் டீசரானது இம்மாதம் (மார்ச்) 14ம் திகதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க