அழகு / ஆரோக்கியம்புதியவை

புன்னையின் பயன்கள்

சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை போக்குவதற்கு புன்னையை பயன்படுத்தலாம். மூட்டு வலி உள்ளவர்கள் புன்னை மரத்திலுள்ள பட்டைகளை கசாயமிட்டு குடிக்கலாம். புன்னை மலச்சிக்கலை போக்க உதவுகின்றது. அத்தோடு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் புன்னை உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க