உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜப்பானில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிப்பு

ஜப்பானின் வடக்கேயுள்ள ஒபுனேட்டோ நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இக்காட்டுத்தீயினால் இரண்டாயிரம் பேர் தங்கள் குடியிருப்புக்களிலிருந்து தப்பி வேறிடத்திற்கு சென்றுள்ளனரெனவும் 1,200 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனரெவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க