அழகு / ஆரோக்கியம்புதியவை

வெட்சி பூவின் மருத்துவ குணங்கள்

சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை போக்குவதற்கு வெட்சி பூவை பயன்படுத்தலாம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெட்சி பூவை கசாயமிட்டு குடிக்கலாம். வெட்சி பூ மன அழுத்தத்தை குறைக்கின்றது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் வெட்சி பூவினை பயன்படுத்தலாம்.

கருத்து தெரிவிக்க