நேற்று (மார்ச் 02) இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணம் மாதகல் பகுதியை சேர்ந்த நபரொருவர் யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் 128 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Related tags :
கருத்து தெரிவிக்க