இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் உரையாற்றிய விஜித ஹேரத்

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றியிருந்தார்.

குறித்த உரையில் மனித உரிமைகளின் கட்டமைப்பிற்குள் இருந்து வரும் சவால்கள் குறித்தும் சவால்களை வலுவான முறையில் எதிர்கொள்ள தேவையான உதவிகளை வழங்க வேண்டுமெனவும் விஜித ஹேரத் தன் கருத்துக்களை முன்வைத்திருந்தாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க