அழகு / ஆரோக்கியம்புதியவை

சங்குப்பூ கொடியின் நன்மைகள்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சங்குப்பூ கொடியை கசாயமிட்டு குடிக்கலாம். சங்குப்பூ கொடியை கசாயமிட்டு குடிப்பதால் மூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். மன அழுத்தத்தை குறைக்கின்றது. செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. அத்தோடு சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்தவும் சங்குப்பூ கொடியை பயன்படுத்தலாம்.

கருத்து தெரிவிக்க