இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகருக்குமிடையே சந்திப்பு

இன்று (பெப்ரவரி 25) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகரான மசூத் இமாட்டிற்குமிடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

அதற்கிணங்க குறித்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலான கூட்டுச் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் 60 ஆண்டுகால நட்பினை வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க