உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சிங்கப்பூரின் புதிய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ள சாய் டெசியன்

எதிர்வரும் மார்ச் மாதம் 21ம் திகதி சிங்கப்பூரின் புதிய இராணுவத் தளபதியாக 40 வயதுடைய பிரிகேடியர்-ஜெனரல் சாய் டெசியன் பொறுப்பேற்கவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க