உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

வங்கக்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இன்று (பெப்ரவரி 25) வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க