சினிமாசினிமாபுதியவை

தி பாரடைஸ் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானியின் நடிப்பில் தி பராடைஸ் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று (பெப்ரவரி 24) நடிகர் நானியின் பிறந்த நாளை முன்னிட்டு தி பாரடைஸ் திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழு அறிவித்திருந்தது.

அதற்கிணங்க இத்திரைப்படமானது அடுத்த மாதம் (மார்ச்) மூன்றாம் திகதி வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க