சினிமாசினிமாபுதியவை

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் புதிய அப்டேட்

தனுஷின் இயக்கத்தில் பவிஷ்,அனிகா,பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், ஆகியோரின் நடிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் நான்கு நாள் வசூல் குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க திரையிடப்பட்ட முதல் நான்கு நாட்களில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் 7 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க