கடந்த பெப்ரவரி 20ம் திகதி உஸ்வெட்டிகெய்யாவவிலுள்ள மோர்கன்வட்டா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 29 வயதுடைய இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க