சினிமாசினிமாபுதியவை

மசாக்கா திரைப்படத்தின் புதிய அப்டேட்

திரிநாத் ராவ் நக்கினா இயக்கத்தில் ராவ் ரமேஷ், அன்ஷூல், ரிது வர்மா ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் (பெப்ரவரி) 26ம் திகதி மசாக்கா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/2xFxno9hl5Y

கருத்து தெரிவிக்க