நேற்று (பெப்ரவரி 23) மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்கள் கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த 32 மீனவர்கள் அடுத்த மாதம் (மார்ச்) 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க