சினிமாசினிமாபுதியவை

மர்மர் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஹேமந்த் நாராயணன் இயக்கத்தில் மர்மர் திரைப்படம் அடுத்த மாதம் (மார்ச்) 07ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகுமென (பெப்ரவரி 25) போஸ்டரொன்றை வெளியிட்டு படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க