இருமல் மற்றும் சளியால் அவஸ்தைப்படுபவர்கள் சூரைப்பூவினை கசாயமிட்டு குடிக்கலாம். சூரைப்பூ சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. அத்தோடு சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்தவும் சூரைப்பூவை பயன்படுத்தலாம்.
சூரைப்பூவின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க