இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள கருத்து

நேற்று (பெப்ரவரி 21) அம்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்ட தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 14 நாட்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு ஒதுக்கப்படுவதோடு கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த பின்னர் 17ம் நாள் நண்பகல் 12 மணி வரை மூன்றரை நாட்கள் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்காக ஒதுக்கப்படுமெனவும் அதன் பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க