அழகு / ஆரோக்கியம்புதியவை

நன்னாரிப்பொடியின் மருத்துவ குணங்கள்

மன அழுத்தத்தை குறைக்க நன்னாரிப்பொடியை பயன்படுத்தலாம். நன்னாரிப்பொடி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. மூட்டு வலியால் அவஸ்தைப்படுபவர்கள் நன்னாரிப்பொடியை உபயோகிக்கலாம். அத்தோடு சருமத்தை பராமரிக்கவும் நன்னாரிப்பொடியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க