உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

இன்று (பெப்ரவரி 22) ஆப்கானிஸ்தானில் 4.5 மற்றும் 4.3 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க