துபாயில் வைத்து குற்றுப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட OnmaxDT’ பிரமிட் மோசடி திட்டத்தின் தரவுத்தளத்தை பராமரித்த கயான் விக்ரமதிலக இன்று (பெப்ரவரி 21) இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சந்தேக நபரான கயான் விக்ரமதிலகவை எதிர்வரும் மார்ச் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க