நேற்று (பெப்ரவரி 11) வவுனியா பூவரசன்குளம் பகுதியில் இடம்பெற்ற இரு வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முருங்கன் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கடந்த மாதம் (ஜனவரி) வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் வீடொன்றிலாருந்து திருடப்பட்ட கைதொலைபேசியொன்றும் பிறிதொரு வீட்டிலிருந்து திருடப்பட்ட மோட்டர் சைக்கிளொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க