இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை

சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ் காங்கேசன்துறை நாகபட்டினத்திற்கிடையிலான பயணிகள் கப்பல் சேவையானது இன்று (பெப்ரவரி 12) மீள ஆரம்பமாகவிருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க