புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஆசிய கலப்பு பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இன்றிலிருந்து ஆரம்பம்

சீனாவின் கியாங்டாவில் இன்றிலிருந்து (பெப்ரவரி 11) ஆசிய கலப்பு அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆரம்பமாகின்றன.

அதற்கிணங்க இப்போட்டியின் முதலாவது சுற்றுப்போட்டி நாளை (பெப்ரவரி 12) லக்ஷய சென் மற்றும் பிரணாய் உள்ளிட்டோருக்கிடையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க