இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமியை சந்தித்த ஜனாதிபதி

மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (பெப்ரவரி 10) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டுபாயிலுள்ள ஜூமேரா பீச் ஹோட்டலின் மாஸ்டன் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ராஸ் அல் கைமா ஆட்சியாளரின் மருமகனுமான ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமியை சந்தித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க