கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
அதற்கிணங்க குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க