தனுஷின் இயக்கத்தில் பவிஷ்,அனிகா சுரேந்திரன்,பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் ஆகியோரின் நடிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் இம்மாதம் (பெப்ரவரி) 21ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க