சினிமாசினிமாபுதியவை

நடிகர் அஜித் விஜயன் காலமானார்

பெங்களூரு டேஸ், ஒரு இண்டியன் பிரனாயகதா ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் அஜித் விஜயன் நேற்று (பெப்ரவரி 09) உடல் நலக்குறைவால் தனது 57வது வயதில் காலமானார்.

இந்நிலையில் இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க