நேற்று (பெப்ரவரி 07) யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையில் பொதியொன்றிலிருந்து ஒரு கிலோ கிராம் கொக்கேயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதோடு அவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க