இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பேருந்து சாரதி

நேற்று (பெப்ரவரி 07) யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த அரச பேருந்து சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர்.

அதற்கிணங்க குறித்த தாக்குதலுக்குள்ளான பேருந்தின் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க