வாகன இறக்குமதி செய்வது தொடர்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இம்மாதம் (பெப்ரவரி) 25 மற்றும் 27ம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பலொன்று இலங்கையை வந்தடையுமெனவும் எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டை வந்தடையுமெனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க