கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் ஜெயம் ரவி,நித்யா மேனன், வினய்,யோகி பாபு, டி.ஜே.பானு ஆகியோரின் நடிப்பில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் எதிர்வரும் 11ம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க