சினிமாசினிமாபுதியவை

லைலா திரைப்படத்தின் புதிய அப்டேட்

ராம் நாராயண் இயக்கத்தில் விஷ்வக் சென், அகன்ஷா ஷர்மா ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் (பெப்ரவரி) 14ம் திகதி லைலா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/FyhFBHpTh6Y

கருத்து தெரிவிக்க