பண்பாடுபுதியவை

எழுத்தாளர் அ.கௌரிகாந்தனின் நூல் வெளியீட்டு விழா

புங்கோதை தலைமையில் இம்மாதம் (பெப்ரவரி) 15ம் திகதி எழுத்தாளர் அ.கௌரிகாந்தன் எழுதிய இளநிலை தேசியமும் முதுநிலை சாதியமும் என்ற நூலின் வெளியீட்டு விழாவானது பிரித்தானியாவிலுள்ள malden road, new Maldenல் அமைந்துள்ள Shiraz miraza community centreல் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க