புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஜான் லாக் – ரியோ நோக்குச்சி இணையை வீழ்த்தி ஜீவன் நெடுஞ்செழியன்- விஜய் சுந்தர் பிரசாந்த் இணை வெற்றி

நேற்று (பெப்ரவரி 06) சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் ஜான் லாக் – ரியோ நோக்குச்சி இணையை எதிர்த்து ஜீவன் நெடுஞ்செழியன்- விஜய் சுந்தர் பிரசாந்த் இணை களமிறங்கியிருந்தனர்.

அதற்கிணங்க இப்போட்டியில் ஜான் லாக் – ரியோ நோக்குச்சி இணையை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி நெடுஞ்செழியன்- விஜய் சுந்தர் பிரசாந்த் இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க