சினிமாசினிமாபுதியவை

பாட்டல் ராதா திரைப்படத்தின் புதிய அப்டேட்

பாட்டல் ராததினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் சஞ்சனா நடராஜன், ஜான் விஜய்,குரு சோமசுந்தரம் ஆகியோரின் நடிப்பில் கடந்த மாதம் (ஜனவரி ) 24ம் திகதி பாட்டல் ராதா திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு காணெளியை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/2pJJAkQJiAA?feature=shared

கருத்து தெரிவிக்க